தமிழ்நாட்டுக் குழந்தைகள் தமிழை வாசிப்பதில் மிகவும் பின்தங்கியுள்ளனர் என்றும், எட்டாவது படிக்கும் மாணவர்கள் கூடத் தமிழை வாசிக்கத் தடுமாறுகின்றனர் என்றும் அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காரணம்? தவறான கற்பித்தல் முறை! பெரும்பாலான தொடக்கப்பள்ளிகளில், குறிப்பாக ஆங்கிலவழி மழலையர் தொடக்கப்பள்ளிகளில், ஆசிரியர்கள் சரியான நுட்பங்களைப் பயன்படுத்திக் குழந்தைகளுக்கு வாசிக்கக் கற்றுத் தருவதில்லை. வாசித்தல் என்பது மொழித்திறன்களில் மிகவும் நுட்பமான செயல். “இராக்கெட் அறிவியலில் (Rocket Science) எவ்வளவு நுட்பம் உள்ளதோ அந்த […]
கட்டுரைகள்
4 posts